திருமுறை வாசகர் வட்டம் …விருகம்பாக்கம் சென்னை 600092

பதிவுகள் தொடர்ச்சி

ஏவிஎம் காலனி  முத்து குமரச்வாமி கோயில் ,விருகம்பாக்கம் சென்னை 600092  அவிச்சி ஸ்கூல் பின்புறம் /  கடந்த 7 ஆண்டுகளாக திருமுறை தினமும் படிக்கப்படுகிறது.

இப்போது ராஜ கோபுரம் ,கோயில் புனருத்தாரணம் ,கும்பாபிஷேகம் நடத்த திட்ட மிடப்பட்டிருக்கிறது

சென்ற 50 ஆண்டுகளாக அருகில் இருப்பவர்கள்/இருந்தவர்கள்  அவசியம் பங்கு பெறவேண்டும்.

பால் முனீஸ்வரன் அனைவரையும் காப்பாற்றி எல்லை தெய்வமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்.

அனைத்து விழா க்களும்  விமரிசையாக நடக்கின்றன

ஆலய நிர்வாகி திரு பழனி அவர்களின் பணி மகத்தானது

இங்கிருந்து சென்ற ஆயிரக்கணக்கானோர் அகில உலகம் எங்கும் பரவி  மகிழ்ச்சியுடன் பொருள் ஈட்டி ,அடிக்கடி இங்கு வந்து போகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கற்பக விநாயகர் கிளை ஆதரிக்க வேண்டும் email மூலம் தொடர்பு கொண்டு பொருள் உதவி சேர்க்க விரும்புகிறேன்  பத்திரிகை அடித்து முடித்தவுடன்  அனுப்புகிறோம்

என் blog இல் திருமுறை நிகழ்வுகள் விபரமாக கொடுக்கப்பட்டிருக்கிறது

 

தொடரும்

G.பார்த்தசாரதி ,   [palani 9884293066]

044 23765448   ,   9445363949.

virugambakkam chennai 600092

 

Advertisements

About gsarathy

76 y.m,Rtd prof Veterinarian ,happily settled interested in community activities and satsang I have vast experiences of 55 years in veterinary practice and I wish to detail them soon! I graduated in 1960 ,B.V.Sc, 1969 M.V.Sc and Ph.D in 1990.in Madras Veterinary College. I have rich field experience in deep Tamilnadu Villages as Veterinary surgeon,and Teacher in Madras veterinary college served in Animal husbandry dept, Agricultural and veterinary universities in Tamilnadu.. Now I am interested in knowing Vedantha,sidhantha and human behaviour towaeds religious practices. I have created this blog for this purpose DR.G.PARTHASARATHY
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

5 Responses to

 1. gsarathy says:

  சென்ற 19 /02 /2016 அன்றுடன் 49 ஆவது திருவாசாக் தொடர் முற்றோதல் நடந்து முடிந்தது
  இந்த ஏவிஎம் காலனி முத்துகுமாரசுவாமி கோயிலில் [விருகம்பாக்கத்தில் ] கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் தடங்கல் இன்றி பிரதி மாதம் மூன்றாவது சனிக்கிழமை நடந்து கொண்டு வருகிறது

  நமசிவாய

  பார்த்தசாரதி.

  Like

 2. சிவா திரு கணேசன் [ Rtd DGM Telephones] அவர்கள் சென்ற 5 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பிரதி திங்கள் திருமந்திரம், / பிரதி புதன் பெரியபுராணம காலை 10-12
  சொற்பொழிவு நடத்திக்கொண்டு போற்றத்தக்க எளிமையான தொண்டு / பணி செய்து வருகிறார் ஏவிஎம் காலனி முத்துகுமாரசுவாமி கோயிலில் .விருகம்பாக்கம் ,சென்னை 600092

  Like

 3. gsarathy says:

  இந்த 24/09/1916 அன்று 57 ஆவது தொடர் மாத திருவாசகம் முற்றோதல் ஏவிஎம் காலனி கோயிலில் சிறப்பாக எளிமையாக நடந்தது பார்த்தசாரதி விர்த்கம்பாக்கம் சென்னை

  Like

 4. gsarathy says:

  சென்ற மாதம் இருமுறை சுந்தரர் திருப்பாட்டு முற்றோதல் ஏவிஎம் காலனி கோயில் விருகம்பாக்கத்தில் படித்தோம் பார்த்தசாரதி

  Like

 5. gsarathy says:

  சிவா கணேசன் அவர்கள் திங்கள் அன்று திருமந்திரம் / புதன் அன்று பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு செய்துகொண்டு வருகிறார் கடந்த ஆறு ஆண்டுகளாக சென்னை விருகம்பாக்கம் கோயிலில் ஏவிஎம் காலனி யில் நடைபெறுகிறது பார்த்தசாரதி 23765448 27 /09/2016

  Like

thank you!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s