Monthly Archives: August 2016

திருமுறை வாசகர் வட்டம்,

சென்னை,விருகம்பாக்கம் ஏவிஎம் காலனி பிள்ளையார் கோயிலில் 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக  திங்கள்,புதன் கிழமைகளில் திருமூலர் திருமந்திரம், பெரியபுராணம்  தெய்வீக சொற்பொழிவு நடந்துகொண்டிருக்கிறது சிவா திரு கணேசன் அவர்கள் எளிமையாக அருமையாக  பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார் .இன்னும் பல ஆண்டு காலம் நடக்கும் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபெறலாம் . அனைத்தும் இலவசம் இத்துடன்  வகுப்புகள் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்த்தசாரதி … Continue reading

Posted in Uncategorized | 2 Comments